மேம்பாலத்தில் மின் விளக்குகளை எரியவிட வேண்டும்

Update: 2022-08-21 10:05 GMT

திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில் சு.பள்ளிப்பட்டு பகுதியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தில் இரவில் மின்விளக்குகள் ஏதும் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடமாக மாறி வருகிறது. மின்விளக்குகளை எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்கர், திருப்பத்தூர்

மேலும் செய்திகள்