திருப்பத்தூர் மாவட்டம் நாராயணபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்களில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து பெயர்ந்துள்ளது. அதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சோமசேகர், நாராயணபுரம்.