வாலாஜாபேட்டைைய அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியான பச்சையம்மன் கோவில் அருேக புதிதாக கட்டப்படும் மேம்பாலம் பகுதியில் இரவில் மின் விளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகிறது. மேம்பாலம் கட்டும் பகுதியில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெ.பெருமாள், பெல்லியப்பாநகர்.