கலவை அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இது குறித்து அதிகாரிக்கு பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மருத்துவமனை வளாகம் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. உடனடியாக உயர் கோபுர மின் விளக்கை சரிசெய்து எரியவைக்க வேண்டும்.