மின்விளக்குகள் எரியுமா?

Update: 2023-04-16 16:58 GMT

காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள தெரு மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. வேலை முடிந்து இரவில் வீடு திரும்புவோருக்கு சிரமமாக உள்ளது. குழந்தைகள், முதியோர், பெண்கள் இரவு 7 மணிக்கு மேல் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எங்கள் கிராமத்தில் எரியாத தெரு மின்விளக்கை எரியவிட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பொதுமக்கள், புதுப்பட்டு.

மேலும் செய்திகள்