வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நடை மேம்பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சிறுமிகள், பெண்கள், முதியோர் நடைமேம்பாலத்தில் செல்ல அச்சப்படுகின்றனர். வேலூர் மாநகராட்சி மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருமா?
-செ.ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் ஓய்வு, வேலூர்.