ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-12-21 20:18 GMT

பாணாவரத்தை அடுத்த லட்சுமிபுரம் பஜனை கோவில் தெருவில் உள்ள மின் கம்பம் நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் புதிதாக மின் கம்பம் அமைக்கப்படாமல் உள்ளது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட ேவண்டும்.

மேலும் செய்திகள்