ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-19 12:04 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு ஆண்டுகள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகில் ஒரு பெட்ரோல் பங்க் எதிரில் ஆபத்தான நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்தக் கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விடும். அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-இல.குருசேவ் கவுன்சிலர், நாட்டறம்பள்ளி பேரூராட்சி. 

மேலும் செய்திகள்