சேதமடைந்த மின்கம்பம்

Update: 2026-05-24 19:15 GMT

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே கல்நார்சாம்பட்டி கிராமத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து, உள்ளே இருக்கின்ற கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?

-ராஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்