வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஒரு மின் கம்பம் உள்ளது. அதன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமாகி இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நடுவார்களா?
-தேவேந்திரன், வெம்பாக்கம்.