மின்கம்பம் சேதம்

Update: 2026-05-17 18:52 GMT

வாலாஜாயை அடுத்த வள்ளுவம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்துள்ளது. அதில் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. பழுதான மின் கம்பம் வீட்டின் அருகில் உள்ளதால் எந்த நேரத்திலும் விழலாம். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

-மணிவண்ணன், வாலாஜா. 

மேலும் செய்திகள்