மின் கம்பங்கள் சேதம்

Update: 2022-08-21 09:33 GMT

கலசபாக்கம் தாலுகா கோயில்மாதிமங்கலம் கிராமம் மதுரா ஈச்சம்பூண்டி ஏரி அருகில் 2 மின் கம்பங்கள் சேதம் அடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. அந்த மின்கம்பங்கள் எந்நேரமும் கீழே விழலாம். கடலாடி மின் வாரியத்துறை அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதம் அடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய கம்பங்களை அமைக்க வேண்டும்.

ராஜா, கோவில் மாதிமங்கலம்.

மேலும் செய்திகள்