மின்கம்பங்கள் சேதம்

Update: 2025-04-06 13:53 GMT

காட்பாடி கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் 3-வது மெயின் தெருவில் 2 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் இருக்கும் கம்பங்கள் எந்த நேரத்திலும் முறிந்து விழலாம். ஆபத்து நடக்கும் நடக்கும் முன் மின் வாரியத்துறை அதிகாரிகள் சேதமான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

-எம்.எஸ்.லோகேஷ்குமார், காட்பாடி. 

மேலும் செய்திகள்