சேதமான மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2022-08-09 09:53 GMT



திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் திண்டிவனம் சாலையில் 'ஐந்து கண்' பாலம் சந்திப்பில் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. டிரான்ஸ்பார்மரின் மின்கம்பங்கள் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றி அமைப்பார்களா?


மேலும் செய்திகள்