வேலூர் தோட்டபாளையம் பாலாஜி நகர் 4-வது தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதன் எதிரில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் புதர் மண்டி கிடக்கிறது. பியூஸ் இணைப்பு வரை வளர்ந்து உள்ள செடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கோதண்டராமன், வேலூர்