உடைந்த விளக்குகள்

Update: 2025-04-13 14:24 GMT

வேலூர் பெண்கள் சிறைச்சாலை பஸ் நிறுத்தம் அருகில் எச்சரிக்கை எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த விளக்குகள் உடைந்து தொங்கி கொண்டுள்ளது. அதை சரி செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

-கு.விக்னேஷ், சிறுகளம்பூர். 

மேலும் செய்திகள்