மின்கம்பத்தில் மரக்கிளை

Update: 2023-10-04 16:36 GMT

வேட்டவலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு வெளி குடியிருப்பு பகுதியில் மின்கம்பத்தில் மரக்கிளைகள் மற்றும் முள்செடிகள் சுற்றி உள்ளது. மழைக்காலம் என்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் உடனடியாக முள்செடிகளை அகற்ற முன்வர வேண்டும்.

-தினகரன், வேட்டவலம்.

மேலும் செய்திகள்