கொடிகள் படர்ந்த மின்கம்பம்

Update: 2022-09-13 10:20 GMT


வேலூர் அருகே உள்ள கீழ் மொணவூர் பைபாஸ் சாலை மேம்பாலம் அருகில், வேலூர் நோக்கி செல்லும் சாலை ஓரத்தில் மின்கம்பம் உள்ளது. இதில் செடி கொடிகள் படர்ந்து மின் கம்பிகளின் மீது சுற்றி உள்ளது. செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்