மின்கம்பம் அகற்றப்படுமா?electrcity

Update: 2023-10-08 09:46 GMT

மின்கம்பம் அகற்றப்படுமா?

தோவாளை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஓராண்டில் சேதமடைந்த பல மின்கம்பங்கள் மின்வாரிய அலுவலக அதிகாரிகளால் மாற்றப்பட்டன. சேதமடைந்த காங்கிரீட் கம்பங்கள் அகற்றப்படாமல் வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே சேதமடைந்த கம்பங்களை அப்புறப்படுத்த மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செந்தில்குமார், தோவாளை.

மேலும் செய்திகள்