சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இருக்கும் திரையரங்கம் அருகே உள்ள சிக்னலில் விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. இந்த சிக்னல் விளக்குகள் எரியாத காரணத்தால் தினசரி இந்த பகுதி சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே விபத்துகள் எதுவும் ஏற்படும் முன்பு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.