ஆபத்து அருகிலே!

Update: 2022-06-02 15:46 GMT
சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் , கருமாரியம்மன் கோவில் தெரு, அஜாக்ஸ் சுரங்கபாதை அருகில் உள்ள தெரு விளக்குகளில் அணைப்பான் பராமரிப்பின்றி திறந்த நிலையில் இருக்கிறது. அருகில் குழந்தைகள் விளையாடுவதால் பெற்றோர்கள் அச்சத்துடனே இருக்கவேண்டிய நிலையுள்ளது. மின்வாரியம் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்