விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-07-31 15:25 GMT

விருதுநகர் மாவட்டம் புல்லலக்கோட்டை சாலையில் ஏ.டி.பி. காம்பவுண்ட் எதிரே காளியம்மன் கோவில் அருகில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பாகத்தில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பாக இந்த மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்