ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-27 05:08 GMT
சத்தியமங்கலம் அருகே நல்லூா் கிராமம் காந்திபுரத்தில் உள்ள அண்ணாநகா் மின்கம்பத்தில் ௨ கம்பிகள் தொங்கியபடி காணப்படுகிறது. மேலும் கம்பத்தின் கீழ் பகுதி சிமெண்டு காரைகள் பெயா்ந்து சாய்ந்த நிலையில் உள்ளது. உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் செய்திகள்