ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-07-12 17:46 GMT

கோவில்பட்டி ஊருணி தெருவில் உள்ள 2 மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மின்கம்பங்களின் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால், பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்