ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

Update: 2022-07-23 14:28 GMT

சென்னை அத்திப்பேட், நடேசன் நகர் கல்பாக்க கோபாலன் தெருவில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் ஆபத்தான நிலையில் இருக்கிறது. மின்சார வாரியம் ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் இருக்கும் டிரான்ஸ்பார்மரை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்