செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அமல் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுபற்றி பலமுறை மின்வாரியத்திற்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.