அபாயம் விளைவிக்கும் டிரான்ஸ்பார்மர்

Update: 2022-04-17 11:23 GMT
சென்னை கந்தன்சாவடி ஓ.எம்.ஆர், சீனிவாச நகர் 2-வது தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதன் சட்டங்கள் விரிசல் விட்டு காணப்படுகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு டிரான்ஸ்பார்மரை சீரமைத்து பராமரிக்க வேண்டும். மின்வாரியம் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்