காட்டாத்துறை குட்டிகாட்டுவிளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் சாலையில் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், குட்டிகாட்டுவிளை.