மின் விளக்குகள் ஒளிருமா?

Update: 2022-11-09 15:01 GMT

நாகை அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் மின் விளக்குகள் சரிவர ஒளிர்வதில்லை. இதனால் மேம்பாலம் வழியாக மீன் ஏற்றி செல்பவர்கள், கல்லார், தெற்குபொய்கைநல்லூர், வடக்கு பொய்கைநல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மின் விளக்குகளை பழுதுநீக்கம் செய்து ஒளிர செய்ய் வேண்டும்.

மேலும் செய்திகள்