அம்பை- பாபநாசம் மெயின் ரோட்டில் கோடாரங்குளம் விலக்கில் இருந்து கல்சுண்டு காலனி பஸ் நிறுத்தம் வரையிலும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை.அப்பகுதியில் குப்பை கிடங்கு, மயானம் போன்றவை உள்ளது. எனவே, அங்கு மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.