ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-16 14:48 GMT

    தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியமாம்பட்டு கோட்டை பிள்ளையார் குளம் அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்