வாகனங்கள் செல்ல சிரமம்

Update: 2022-07-16 13:13 GMT

சென்னை அண்ணாநகர் கிழக்கு எம்.பிளாக் 6-வது அவென்யூ மெயின் ரோட்டில் கேபிள் வயர்கள் சாலையில் செல்லும் வாகனங்களை தொடும் அளவு ஆபத்தாக தொங்குகின்றன. வாகனங்கள் செல்லவதற்கு சிரமமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை கவனித்து வயர்களை மேலே செல்லும் வகையில் அமைத்து தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்

மின்தடை