திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் திருச்சி வழித்தட ரெயில்வே கேட் முன்பு மற்றும் பின்புறம் உள்ள 2 மின் விள்க்குகள் கடந்த 2 மாதமாக எரியவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக வேண்டும்.