கொடுமுடியில் இருந்து நாகமாநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் தன்னாசி அப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் உடைந்து காணப்படுகிறது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.