காரைக்கால் பஸ் நிலையம் கடந்த சில நாட்களாக போதுமான மின் வெளிச்சம் இன்றி இருண்டு கிடக்கிறது. இதனால் குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால், காரைக்கால் நகராட்சி பஸ் நிலையத்தில் போதுமான மின்விளக்குகளை ஒளிர விட வேண்டுகிறோம்.