சென்னை நுங்கம்பாக்கம் ஜகநாதன் மெயின் ரோட்டில் ஒரு மின் இணைப்பு பெட்டி உள்ளது. இது நீண்ட நாட்களாக மூடப்ப்டாமல் திறந்த நிலையில் காட்சியளிக்கிறது. தற்போதைக்கு அட்டையை வைத்து அடைத்து வைத்துள்ளனர். இருப்பினும் சாலை அருகே இருப்பதால் விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு மின் இணைப்பு பெட்டி சரி செய்யப்படுமா?