சாய்ந்த மின்கம்பம் தலைநிமிருமா?

Update: 2022-07-08 14:49 GMT
சென்னை தணிகாசலம் நகர் ஜி. பிளாக் 8-வது மெயின் சாலையிலுள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. குடியிருப்புகள் அருகே இருக்கும் இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விட வாய்ப்பு இருக்கிறது. எனவே சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்