ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2022-08-21 15:41 GMT

 கோவை மாநகராட்சி 55-வது வார்டில் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி இந்திரா நகர் முதல் தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் எப்போது வேண்டுமானலும் விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்