பொதுமக்கள் அவதி

Update: 2022-08-21 10:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் மேற்கு தெருவில் இரவு நேரங்களில் குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மின் சாதனங்கள் எளிதில் பழுதடையும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் சரியான அழுத்தத்தில் மின்சாரம் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்