தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து பூபாலசமுத்திரம் பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள மின்கம்பம் சாலையின் நடுவே இருப்பதால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே அதனை அகற்றி வேறு இடத்தில் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.