எரியாத மின்விளக்கு

Update: 2022-08-20 18:06 GMT

புதுவை புஸ்சி வீதி-மிஷன் வீதி சந்திப்பில் உள்ள உயர் கோபுரமின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் இருளில் மூழ்கி கிடக்கிறது. எரியாத மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்