ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

Update: 2022-07-08 08:55 GMT
சென்னை மாவட்டம் பட்டாளம் பென்ஷனர் லேன் கே-பிளாக்குக்கு அருகில் உள்ள மின் இணைப்பு பெட்டி, திறந்த நிலையில் இருக்கிறது. அருகே குழந்தைகள் விளையாடுவதும், முதியோர் நடந்தும் செல்லும் வகையிலும் இருப்பதால் ஆபத்து நிறைந்த மின் இணைப்பு பெட்டியை, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்ய வேண்டுகிறோம். அசம்பாவிதம் எதுவும் முன்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்