நடைமேம்பாலத்தின் விடிவு எப்போது?

Update: 2022-03-25 11:20 GMT
சென்னை ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்.) கந்தன்சாவடியில் காளியம்மன் கோவில் அருகே உள்ள நடை மேம்பாலத்தின் ஒரு பகுதியில் மின் விளக்கு எரிவதில்லை. இதனால் படிக்கட்டுகள் இரவு நேரங்களில் சரியாக தெரிவதில்லை. முதியோர் மற்றும் குழந்தைக்களுக்கு இது மிகுந்த இடையூராக உள்ளது. பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் நடை மேம்பாலத்தில் பழுதடைந்த மின் விளக்கை விரைந்து சரி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்