சென்னை அயனாவரம் சி.கே.தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் பெட்டி துருபிடித்து இருப்பதோடும், அதிலிருந்து வயர்கள் அபாயகரமாக வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருப்பதால் மின்வாரிய அதிகாரிகள் இதை கவனித்து உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வெண்டும்.