பழுதடைந்த மின்கம்பம் கவனிக்கப்படுமா?

Update: 2022-03-25 10:13 GMT
சென்னை போரூர் காரம்பாக்கம் கந்தசாமி நகர் சி.வி.கே தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து கடந்த 2 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கிறது. அதோடு சாய்ந்த நிலையிலும் உள்ளது. முக்கியவழிச்சாலை அருகே இருப்பதால் பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் முதல்கொண்டு அதிகளவு இந்த சாலைவழியே செல்கின்றனர். மேலும் கோவில் அருகே இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்