ஆபத்துடன் விளையாடும் குழந்தைகள்

Update: 2022-03-25 10:11 GMT
சென்னை நுங்கம்பக்கம் ஜெயலட்சுமிபுரம் பிரதான சாலையில் உள்ள மின் இணைப்பு பெட்டியானது ஆபத்தான வகையில் திறந்த நிலையில் இருக்கிறது. இதன் ஆபத்தை உணராமல் அப்பகுதியில் இருக்கும் குழந்தைகள் மின் இணைப்பு பெட்டி அருகே விளையாடுவதும், அதனை தொடுவதுமாக உள்ளனர். பெற்றோர் பார்த்து கூச்சலிட்டதும் விலகி செல்கின்றனர். எந்தநேரமும் ஒரே போல் இருக்காது என்பதால் விபரீதம் எதுவும் விளையும் முன் மின்வாரியம் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்