நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-03-22 14:00 GMT
சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் 2-வது தெருவில் இருக்கும் மின்விளக்கு கடந்த 3 மாதமாக எரியவில்லை . போதிய வெளிச்சமில்லாமல் இந்த பகுதியை கடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த இந்த மின்விளக்கை சரி செய்து மீண்டும் இந்த பகுதிக்கு வெளிச்சம் கிடைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்