சென்னை திருவொற்றியூர் கே.சி.பி சாலையில் இருக்கும் தெரு விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. வேலை முடிந்து வீடு திரும்பும் மக்கள் இருள் நிறைந்த இந்த பகுதியை அச்சத்துடனேயே கடந்து செல்லும் சூழல் இருக்கிறது. எனவே பழுதடைந்த தெரு விளக்குகளை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.