சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எப். அனெஸ் தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகே மின்சார கேபிள்கள் ஆபத்தான முறையில் சாலையில் கிடக்கிறது. இதனால் இந்த சாலையை இரவில் கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கிறார்கள். மின்சார வாரியம் கவனித்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.