சென்னை செங்குன்றம் நேதாஜி தெரு அருகே இருக்கும் மேம்பாலத்தில் மின் விளக்கு இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மக்களின் பாதுகாப்பு கருதி, விரைவில் இந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள் ஏற்படுத்தி தரப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.